The student should attain three (3) years during the admission for LKG student

  • Parents should bring the original Birth Certificate, Transfer certificate along with Xerox copy.

  • The student Name should as per the Name in the certificate and no spelling correction is allowed.

  • During the admission, parent should come along with the student and signature on the admission form.

  • If parent unable to come to school, they have given a letter and mention that the nominee name instead of them.

கீழே குறிப்பிட்டுள்ள சட்ட திட்டங்களை கடைபிடிக்கும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

  • மாணவர்கள் யாரும் கண்டிப்பாக செல்போனை பள்ளிக்கு எடுத்து வருவது கூடாது

  • மாணவர்கள் சுத்தமாகவும் தக்க சீருடையடனும் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிட வேண்டும்

  • ஆசிரியர்களிடமும் மற்றும் பள்ளி அலுவலர்களிடமும் ஒழுங்கீனமாகநடந்துகொள்ளும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்அல்லது இடைநீக்கம் செய்யப்படும்

  • விடுப்பு எடுக்கும் மாணவர்கள் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்

  • பள்ளிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் மானவர்மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அதற்குண்டான நஷ்டஈடு அந்த மாணவர் இடமிருந்து பெறப்படும்

பெற்றோர்கள் கவனத்திற்கு:

  • பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்துக்கு தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்

  • பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கைஏடு மற்றும் தேர்ச்சி அறிக்கை களை கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

  • பெற்றோர்கள் மாணவர்களின் வகுப்பறைக்குள் செல்ல கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்; அவசர சந்திப்புக்கு அலுவலகத்தை தொடர்புகொள்ளவேண்டும்