71ஆவது சுதந்திர தின விழா

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 71ஆவது சுதந்திரதின விழா கடந்த 15.08.2017 அன்று சிறப்பாககொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க தலைவர் A. அஸ்கர் ஹுசைன் M.B.A., முன்னிலை வகித்தார். முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க செயலாளரும் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான A.R.அஹமதுல்லாஹ் B.Sc., C.Meteo., அவர்கள் கொடியேற்றி விழா சிறப்புரை ஆற்றினார். மேலும், சங்கத்தின் இணை செயலாளர்     கவிஞர் A.M முஹிபுல்லா Read More

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புதுவை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் யு.சு. சபியுல்லா தலைமையில் நடந்தது. முஸ்லிம் பட்டதாரி கல்விச் சங்க தலைவர் யு. அஸ்கர் ஹ_சைன், ளு. முஹம்மது இப்ராஹீம், ளு. ஜாபர் அலி, குதுரத்துல்லா, ஷபிக்கூர் ரஹ்மான், இம்தாதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தாளாளர் ஆ.ணு. முஹம்மது எஹ்யா வரவேற்று Read More